கூகிள் பிக்சல் (Google Pixel ), தொலைபேசி அறிமுகம்

கூகிள் பிக்சல் (Google Pixel ), தொலைபேசி அறிமுகம்

Google Nexus தொலைபேசி தற்போது  Google Pixel ஆக மாற்றம்  செய்ய பட்டுள்ளது இதில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது 

Google Pixel  தொலைபேசி ஆன்ட்ராய்டு நோகட்  ( Android 7.1 Nougat ) இயங்குதளத்துடன்  வெளியாகிறது 

மிக வேகமாக இயங்கக்கூடிய வகையில் 4 ஜி பி ரேம் ( 4GB RAM ) வசதியுள்ளது 

அதோடு 32GB / 128GB உள்ளக சேமிப்பு மற்றும் 12Mp rear /8Mp front கமெரா வசதி கொண்டது 

பின்கேர்ப்ரின்ட் FingerPrint  வசதி உடையது 

Google Assistant உள்ளடக்கப்படட முதலாவது தொலைபேசியாகும் இதன் மூலம்  நீங்கள் உங்களுக்கு தேவையானவையை தொலைபேசிஇடம் கேட்டு அறியலாம்

இந்த தொலைபேசியை உபயோகிப்பதன் மூலம் Google Photos  இன்  Unlimited storage இனை பெற்றுக்கொள்ளலாம் .

Google Pixel
Google Pixel battery charged fast
Your own personal Google Assistant.
Meet Pixel trusted security

Your phone never full google


Specification : Pixel VS Pixel XL


CategoryGoogle PixelGoogle Pixel XL
Operating SystemAndroid 7.1 with Google UIAndroid 7.1 with Google UI
ProcessorQualcomm Snapdragon 821Qualcomm Snapdragon 821
RAM4GB4GB
Display5-inch AMOLED 1920×10805.5-inch AMOLED 2560×1440
Camera12MP rear, 8MP front12MP rear, 8MP front
Battery2,770mAh non-removable3,450mAh non-removable
ConnectivityUSB Type-C, Bluetooth 4.2USB Type-C, Bluetooth 4.2
FingerprintYesYes
Storage32GB/128GB32GB/128GB
IP ratingIP53IP53
Source : techntip.com
Post a Comment (0)
Previous Post Next Post