Thursday, August 16, 2018

Android 9 Pie இயங்குதளம் எக்கைப்பேசிகளில் அறிமுகமாகின்றது தெரியுமா?

Loading...
Android Pie for the HTC U12+, U11+, U11, and U11 life (Android One).

இதுவரையில் சுமார் 8 வரையான பிரதான பதிப்புக்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இவற்றின் வரிசையில் 9வது பதிப்பினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இப் பதிப்பிற்கு Android 9 Pie என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இயங்குதளமானது முதன் முறையாக எந்த எந்த கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி HTC U11 தொடர் கைப்பேசிகள், Sony Xperia XZ1 கைப்பேசி என்பவற்றில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட அன்ரோயிட் ஓரியோவில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இப் புதிய பதிப்பிலும் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment