கூகிள் நிறுவனம் செய்யும் கூகிள் பிக்சல் பட்ஸ் (Google Pixel Buds)


கூகிள் நிறுவனம் oct 4ம் திகதி அன்று Google Pixel 2 மொபைல் போனை அறிமுகம் செய்தது . அதோடு கூகிள் பிக்சல் பட்ஸ் ஐயும்  (Google Pixel Buds) அறிமுகம் செய்தது இது சாதாரணமான பாடல் கேட்கும்  கருவி அல்ல.

இக் கருவி உடனுக்குடன் சுமார் 40 மொழிகளை மொழி மாற்றம் ( Translate ) செய்ய கூடியது. இது தொழில் நுட்ப வளர்ச்சியில் மிக பெரிய மைல் கல்லாகும்.

அதாவது நீங்கள் கேட்கும் பிற மொழியினை உடனடியாக உங்கள் மொழியில் மொழிமாற்றம் செய்யும் . அதுமட்டும் இல்லது நீங்கள் பேசும் வார்த்தைகளை செவிமடுத்து உடனடியாக மொழி மாற்றம் செய்து ஒலியாக வெளிவிடும்  திறன் உடையது.

இக் கருவி மூன்று வர்ணங்களில் வெளி வர உள்ளது கறுப்பு , வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்களில் வருகின்ற நவம்பர்  மாதம் வெளிவரும்.

இதன் விலை 159$ ஆகும்.

Source  : https://www.blog.google/products/pixel/pixel-buds/





Post a Comment (0)
Previous Post Next Post