காய்கறி மற்றும் பழங்களின் ஆங்கிலப் பெயர்கள்

காய்கறி மற்றும் பழங்களின் ஆங்கிலப் பெயர்கள்



Tamil Names Transliterate English Name
அகத்தி Agathi Keerai Agathi
அன்னாசிப் பழம் Annasi pazham Pineapple
அரிசி மா Arisi mavu Rice Flour
ஆட்டா மா Atta Mavu Whole Wheat Flour
அவல் Aval Rice flakes
அவரக்காய் Avarai kaai Butter Beans / Broad beans
பாதாம் பருப்பு Badam parippu Almonds
சோளம் Cholam Corn
கறித்தூள் Curry Thool Curry powder
ஏலக்காய் Eelakkai Cardamom
எள்ளு Ellu Sesame seeds / Gingelly seeds
எலுமிச்சை துளசி Elumicha Thulasi Basil
எலுமிச்சை பழம் Elumicham pazham Lemon
இஞ்சி Inji Ginger
சாதிக் காய் Jathikai Nutmeg
சீரகம் Jeeraham Cumin seeds
கடலை மா Kadalai mavu Gram Flour
கடலைப் பருப்பு Kadalai parippu Channa dhal / Gram dhal split/ Bengal gram
கடுகு Kaduhu Mustard seed
காய்ந்த மிளகய் / சிவப்பு மிளகாய் Kaintha Mizhakai / Sivappu Mizhakai Red chillies
கராம்பு Karaambhu Cloves
கர்பூரவள்ளி Karpooravalli Oregano
கறுவா Karuva Cinnamon
கறிவேப்பிலை Karuveppilai Curry Leaves
கச கசா Kasa kasa Poppy seeds
கசுக் கொட்டை Kasu koddai Cashew nuts
கத்தரிக்காய் Katharikaai Egg plant / Aubergine / Brinjal
கற்கண்டு Katkandu Sugar Candy
கெக்கரிக்காய் Kekkarikai Cucumber
கொண்டல் கடலை Kondal Kadalai Chickpeas
கொத்தமல்லி Koththamalli Coriander
கோதுமை மா Kothumai mavu Wheat Flour
கோதுமை ரவை Kothumai Ravai Cracked Wheat
கொய்யாப் பழம் Koyya pazham Guava
குடை மிளகாய் Kudai Mizhakai Capsicum
குங்குமப் பூ Kungumapoo Saffron
குரக்கன் Kurakkan Millet
மைதா மா  Maida Refined Wheat flour
மாங்காய் Mangai Mango
மாங்காய் இஞ்சி Mangai Inji Mango Turmeric
மஞ்சள் Manjal  Turmeric
மரவள்ளிக் கிழங்கு Maravelli kizhangu Tapioca
மாதுளம் பழம் Mathuzham pazham Pomegranate
மிளகு Mezhahu Black Peppercorn
மோர் Moore Butter Milk
முட்டைக் கோவா Muddai Kova Cabbage
முள்ளங்கி Mullangi Radish / parsnip
முந்திரிகை பழம் Munthirikai pazham Grapes
முந்திரிகை வத்தல் Munthirikai Vaththal Raisins
முருங்கை காய் Murungai kaai Drum stick
முழைக் கீரை Muzhai Keerai Amaranath Leaves
மைசூர் பருப்பு Mysore parippu Mysore /Red Lentils
நல்லெண்ணை Nallennai Gingelly oil / Sesame oil
நெய் Neyi Ghee
ஓமம் Omam Ajwain / Ajowan
பச்சை மிளகாய் Pachai Mizhakai Green Chillies
பச்சை பட்டாணி Pachai pattani Green peas
பச்சை அரிசி Pachchai arisi Raw Rice
பப்பா பழம் Papa pazham Papaya
பசளிக் கீரை  Pasali Keerai Spinach
பயித்தம் பருப்பு / பாசிப் பயறு Pasi payaru / Payatham Parippu Moong Dhal/ Green Gram
பாவற்காய் Pavat Kaai Bitter gourd
பயித்தங்காய் Payiththangkai Long beans
பேரீச்சம் பழம் Perecham pazham Dates
பெருங்காயம் Perungayam Asafoetida
பெருஞ்சீரகம் / சோம்பு Perunjeeraham / Sombu Fennel seeds / Aniseed
பிலாப் பழம் Pilaa pazham Jack fruit
பூ கோவா Pook kauva Cauliflower
பூண்டு / உள்ளி Poondu / Uzhzhi Garlic
பூசனிக் காய் Poosani kaai Pumpkin
புடலங்காய் Pudalankai Snake gourd
புதினா Pudhina Mint
புளி Puli Tamarind
புளுங்கல் அரிசி Pulungal arisi Par boiled rice
புன்னை இலை Punnai ilai Bay Leaves
ராசவள்ளி கிழங்கு Rasavalli kizhangu King Jam
ரவை Ravai Semolina
சர்கரை Sarkarai Jaggery
சவ்வரிசி Savarisi Sago
சீனி Seeni Sugar
சேமியா Semiya Vermicelli
சுண்டக்காய் Turkey Berry Turkey Berry
சுரக்காய் Surakkai Bottle gourd
தக்காளி Thakkali Tomato
தயிர் Thayir Curds/Yoghurt
தேன் Theen Honey
தேங்காய் Thengai Coconut
துவரம் பருப்பு Thuvaram parippu Red gram / Toor Dhal
உழுத்தம் பருப்பு Uluththam parippu Black gram
உப்பு Uppu Salt
உறுளைக் கிழங்கு Urulai kizhangu Potato
ஊறுகாய் Uurukaai Pickle
உழுத்தம் பருப்பு Uzhutham parippu Urid Dhal
வாழைக்காய் Vaazhai Kaai Ash Plantain
வாழைப்பழம் Vaazhai pazham Banana
வல்லாரை Vallarai Indian pennywort
வெண்டிக்காய் Vendakai Ladies Finger/ Okra
வெந்தயம் Vendhayam Fenugreek
வெங்காயத் தாள் Vengaya thaazh Spring onions
வெண்ணை Vennai Butter
வேப்பம் பூ Veppam poo Neem flower
வேர்கடலை Verkadalai Peanut
வேர்கொம்பு Verkompo Dry Ginger
வெத்திலை Veththilai Betel leaves
விநாகிரி Vinakiri Vinegar
விளாம் பழம் Vizham pazham Wood apple
Post a Comment (0)
Previous Post Next Post