Mozilla அறிமுகப்படுத்தும் Firefox Quantum உலாவி ( இரு மடங்கு அதி வேகம் )


 Firefox Quantum

மோசில்லா நிறுவனம் தனது புதிய பதிப்பான பயர்பாக்ஸ் குவாண்டம் இன் பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பதிப்பில் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

பயர்பாக்ஸ் குவாண்டம் பீட்டா பதிப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

பயர்பாக்ஸ் குவாண்டம் புதிய பதிப்பில் பல சிறப்பம்சங்கள் உள்ளன அவற்றை பார்ப்போம் 

* பயர்பாக்ஸ் குவாண்டம் கடந்த வருட பயர்பாக்ஸ் பாதிப்பினை விட இரு மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 Firefox Quantum


* தற்போது அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் கூகிள் கிறோம் ஐ விட 30% குறைவான நினைவகத்தை (Memory ) பயர்பாக்ஸ் குவாண்டம்  பயன்படுத்தும்.
 Firefox Quantum

* புதிய மற்றும் அழகான வடிவமைப்பு

* பயர்பாக்ஸ் குவாண்டம் இல் ஸ்க்ரீன் சாட் எடுக்கும் வசதியும் உள்ளது. நீங்கள் இன்டர்நெட் பாவனையின் போது உங்களுக்கு தேவையான பகுதியினை இலகுவாக ஸ்க்ரீன் சாட் எடுத்துக்கொள்ளலாம் .

* சென்ட் டேப் வசதி, நீங்கள் ஒரு வலைத்தளத்தை பார்வையிட்டு கொண்டிருக்கும் பொழுது அந்த டாப் (Tab ) இணை உங்களது மொபைல் இல் பெற இலகுவான வசதி அறிமுகம் செய்ய பட்டுள்ளது. முந்தையது போல லிங்க் ஐ கோப்பி செய்யுது மெசேஜ் இல் அனுப்ப வேண்டியதில்லை.
இது மட்டும் இல்லாது பல சிறப்புகளுடன் இந்த பதிப்பு வெளியாகி உள்ளது.

பயர்பாக்ஸ் குவாண்டம் இன் முழுமையான பதிப்பு நவம்பர் 14, 2017 அன்று வெளியாக உள்ளது .

பதிப்பு வெளியானதும் உங்களது . எமைலில் பெற மோசில்லா ஈமெயில் சேவையை Subscribe செய்யவும்

பயர்பாக்ஸ் குவாண்டம் பீட்டா பதிப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 
 November 14, 2017
More in English  : 


Post a Comment (0)
Previous Post Next Post