கூகிள் பிக்சல் (Google Pixel ), தொலைபேசி அறிமுகம்
Google Nexus தொலைபேசி தற்போது Google Pixel ஆக மாற்றம் செய்ய பட்டுள்ளது இதில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது
Google Pixel தொலைபேசி ஆன்ட்ராய்டு நோகட் ( Android 7.1 Nougat ) இயங்குதளத்துடன் வெளியாகிறது
மிக வேகமாக இயங்கக்கூடிய வகையில் 4 ஜி பி ரேம் ( 4GB RAM ) வசதியுள்ளது
அதோடு 32GB / 128GB உள்ளக சேமிப்பு மற்றும் 12Mp rear /8Mp front கமெரா வசதி கொண்டது
பின்கேர்ப்ரின்ட் FingerPrint வசதி உடையது
Google Assistant உள்ளடக்கப்படட முதலாவது தொலைபேசியாகும் இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையானவையை தொலைபேசிஇடம் கேட்டு அறியலாம்
இந்த தொலைபேசியை உபயோகிப்பதன் மூலம் Google Photos இன் Unlimited storage இனை பெற்றுக்கொள்ளலாம் .





Specification : Pixel VS Pixel XL
Category | Google Pixel | Google Pixel XL |
---|---|---|
Operating System | Android 7.1 with Google UI | Android 7.1 with Google UI |
Processor | Qualcomm Snapdragon 821 | Qualcomm Snapdragon 821 |
RAM | 4GB | 4GB |
Display | 5-inch AMOLED 1920×1080 | 5.5-inch AMOLED 2560×1440 |
Camera | 12MP rear, 8MP front | 12MP rear, 8MP front |
Battery | 2,770mAh non-removable | 3,450mAh non-removable |
Connectivity | USB Type-C, Bluetooth 4.2 | USB Type-C, Bluetooth 4.2 |
Fingerprint | Yes | Yes |
Storage | 32GB/128GB | 32GB/128GB |
IP rating | IP53 | IP53 |
Source : techntip.com