மொபைலின் வாலியும், பவர் பட்டன்-களை ஒட்டு மொத்த மொபைலையே இயக்க உதவும் செயலி.

உங்களது மொபைல்-இல் இருக்கும் வாலியும் பட்டன், பவர் பட்டன் என்று இருக்கும் பட்டன்-களை உங்களது மொபைலை இயக்குவதட்கு, ஆப்ஸ்-களை பயன்படுத்துவதட்கு என்று உங்களது மொபைலை ஒட்டு மொத்தமாக இயக்க உதவ வைக்கும் ஒரு செயலி.


கூகுள் ப்லே ஸ்டோரிலே இருக்கும் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன.

இந்த அப்ஸ் பற்றிய மேலதிக விபரங்களை கூகுள் ப்லே ஸ்டோரிலே பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.




ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

தமிழ் டெக் கைட் (Tamil Tech Guide ) தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.


Post a Comment (0)
Previous Post Next Post