ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் ட்ரூ காலர் மிகவும் பிரபல்யமான ஒரு செயலி ஆகும். இன்றைய பதிவில் ட்ரூ காலருக்கு இணையான மற்றுமொரு செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.
தமிழ் டெக் கைட் (Tamil Tech Guide ) தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.