நிலவை நிலவிலிருந்து காண்போம்

ஜப்பானிய செயற்கைக்கோள் நிலவின் மீது சுற்றி வருகிறது . ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிலையத்தை ஏவப்பட்டு நிலவை சுற்றி வரும் செயற்கை கோள் SELENE.

இந்த செயற்கைக்கோள் அங்கிருந்து நேரலையாக வீடியோ பதிவுகளை எடுத்து அனுப்புகிறது. அப்படம் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றபடுகிறது. அதனை இங்கு கீழ்க்காணும் காணொளியாக காணலாம்.

நிலவினை நிலவை சுற்றி வரும் செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும்போது அற்புதமான காட்சியாக தோற்றமளிக்கிறது.


Post a Comment (0)
Previous Post Next Post