ஆன்ராயிடு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் Lucky Patcher செயலி

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் பெரும்பாலானோர் அதிலே கேம்ஸ்-களை இன்ஸ்டால் செய்து விளையாட தவறுவதில்லை. சிறுவர் முதல் பெரியோர் என்று அனைவருமே ஏதோ ஒரு ஸ்மார்ட் போன் கேமிட்கு அடிமையாக தான் இருக்கிறார்கள்.ஜேம்ஸ்-களிலே அனைத்து லெவல்-களையும் முழுமையாக விளையாடி குறித்த கேம்-ஐ முடிப்பவர்கள் ஒருபுறமிருக்கு பலபேர் குறித்த ஜேம்ஸ்-களை ஹேக் செய்து அனைத்து லெவல்-களையும் இலகுவாக முடிக்கின்றனர்.


ஆகவே அவ்வாறான ஒரு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் செயலி தான் இந்த Lucky Patcher. இந்த செயலியை பயன்படுத்தி பெரும்பாலான ஒப்லைன் கேம்ஸ்-களை ஹேக் செய்ய முடியும். இந்த செயலியின் புதிய பதிப்பை இங்கே க்ளில் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Post a Comment (0)
Previous Post Next Post