ஆன்ராயிடு போனுக்கான UC News App-ஐ டவுன்லோட் செய்து உலக இந்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்

செய்திகளை தொலைகாட்சியிலும் வானொலியிலும் பார்த்த காலம் மலையேறி தற்போது அனைத்துமே ஒரு ஸ்மார்ட் போனிட்குள் முடக்கப்பட்டு விட்டது. இன்று நம்மில் பெரும்பாலானோர் உலகில் நடக்கும் அனைத்து விடயங்களையும் எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் சமூக வலைத்தளங்களின் மூலமாக தான் தெரிந்து கொள்கிறோம்.

ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஸ்மார்ட் போனிட்கு மிகவும் பயனுள்ள ஒரு செய்தி செயலியை அறிமுகம் செய்கிறேன்.


ஆம்..! உங்களது ஆன்ராயிடு போனில் UC News செயலி இருக்குமேயானால் மிக மிக இலகுவாகவும் அதே போல வேகமாகவும் உலகில் நடக்கும் அனைத்து செய்திகளையும் நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியிலே அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்வது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த செய்தி வகைகளை தெரிவு செய்து அவற்றை முதலில் பார்க்கும் படியும் செட்டிங்ஸ் செய்து கொள்ள முடியும்.


யூசீ நிவ்ஸ் செயலி உலகில் நடைபெறும் அனைத்து வகையான செய்திகளையும் நொடிப்பொழுதில் உங்களது ஸ்மார்ட் போன் மூலம் தெரியப்படுத்துகிறது. இந்த சேவையின் செய்திப்பிரிவுகள் உலக அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, சினிமா என்று பல்வேறு பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது.


அத்துடன் உங்களுக்கு பிடித்த மொழிகளிலேயே செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது. ஆகவே பரபரப்பு மிக்க இந்த கால கட்டத்தில் செய்திகளை தெரிந்து கொள்வதட்கு என்று நீங்கள் தொலைக்காட்சி முன்னாள் அமர்ந்து நேரத்தை வீணடிக்க தேவையில்லை. இந்த செயலி உங்களது ஸ்மார்ட் போனில் இருக்குமேயானால், நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்யும் பொது அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் சிறிய இடைவேளையின் போது கூட உலகில் நடக்கும் முக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இதோ இந்த அருமையான UC News App-ஐ டவுன்லோட் செய்வதட்கான லிங்க்.

Post a Comment (0)
Previous Post Next Post